” ஜென்னுக்கும் தாவோக்கும் ” உள்ள வேறுபாடு ** TAO – slow like snail ** ZEN – sudden enlightenment தாவோ = நத்தை போல் மெல்ல மெல்ல நாம் சாதனையிலும் அறிவிலும் முன்னேற்றம் அடைவோம் – ஞானம் அடைவோம் ஜென் = திடீரென்று மின்னல் போல் ஞானம் பிறக்கும் ஆனாலும் எது மெதுவாக இருந்தாலும் அது தான் உறுதியாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை – எனவே முதலாவது தான் சிறந்தது Slow…