ஞானக்குறி – தெளிவு ஆண்குறிக்கும் பெண்குறிக்கும் ஆசை வைக்கக்கூடாது ஞானக்குறி மேல் தான் கண் – கவனம் இருக்க வேணும் அது மேல் தான் ஆசைப்படணும் – அடையணும் சுழுமுனை உச்சி தான் அது ஆண்/பெண் குறி ஆசை பிறப்பிறப்பு கொடுக்கும் ஞானக்குறி ஆசை இறப்பு அறுக்கும் முதலாவது சிற்றின்பம் ரெண்டாவது பேரின்பம் வெங்கடேஷ்…