ஞானக்குறி -4 இல்லை பிறப்பற் றிருகண்ணை நாசிமேல் மல்லொக்கக் குத்தி மனம் புருவத்திடை சொல்லொக்க நாட்டி சுடரொளி சோதியாய் நல்லவர் நின்று நடுக்கமற்றாரே பொருள் : இரு கண்ணை புருவ மையத்திற்கு ஏற்றி – இரு பார்வையை நெற்றி நடுவுக்கும் ஏற்றி கட்டி வைத்து சாதனம் புரிந்து வந்தால் – ஆன்ம ஒளியை காணலாம் – கண்டவர் நல்லவர் – அவர் மரணத்தால் கலக்கமற்றவர் ஆவார் வெங்கடேஷ் …