ஞானமும் வீடும் சிலர் வீட்டை சுற்றி பெரிய மிகப்பெரிய காம்பவுண்டு சுவர் கட்டி இருப்பர் அதில் மரங்கள் செடிகள் வளர்த்து வீட்டை மறைத்து இருப்பர் செடிகள் மரங்கள் எடுத்தால் வீடும் அதன் அமைப்பும் உலகத்துக்கு வெளிச்சம் ஆகும் ஆன்மாவை சுற்றி செடி எனும் மும்மலம் வினைகள் அதை எரித்து நாசமாக்கினால் ஆன்ம ஒளி பிரகாசிக்கும் வெங்கடேஷ்…