ஞானம் அடைய எவ்வளவு காலம் பிடிக்கும் ?? உண்மை சம்பவம் ஒருவர் கேட்ட கேள்வி நான் : சுமார் 40 ஆண்டுகள் ஆகலாம் இது குறைந்த பட்சம் தான் அது அவர் தவம் – அர்ப்பணிப்பு – நேரம் – தீவிரம் – கர்மா – பக்குவம் – அருள் எல்லாம் தான் முடிவு செயுமே தவிர , நாம் பொதுவாக சொல்ல முடியாது என்றேன் அவர் : அவ்வளவு காலமா ?? நான் : 8/2…