ஞானிகள் உலகமயமானவர்கள் – 21 1 வள்ளல் பெருமான் : ” சாத்திரங்கள் எல்லாம் தடுமாற்றம் சொல்வதன்றி நேத்திரங்கள் போல் நேர் காட்டாவே ” வேதாகமங்கள் என்று வீண் வாதம் ஆடுகின்றீர் வேதாகமத்தின் விளைவறியீர் – சூதாகச் சொன்னவலால் உண்மை வெளிதோன்ற உரைக்கவிலை என்ன பயனோ இவை 2 இதையே மேலை நாட்டி ஞானியர் : ” Words cant capture Silence – But Silence Can ” என்று சாத்திரத்தின் உண்மை நிலை உரைக்கின்றார்…