” ஞானிகள் உலகமயம் ” ” IT TAKES NOTHING TO STAND IN THE CROWD BUT IT TAKES A LOT OF COURAGE TO BE SINGLE ” இது மேலை நாட்டு ஞானிகள் கருத்து இதையே தான் நம் வள்ளல் : ஜீவன் 36 தத்துவங்கள் உடன் இருக்கும் ஆன்மா தனித்திருக்கும் ” அதாவது பன்னிக்கூட்டமாம் 36 தத்துவங்களுடன் இருக்க ஒன்றும் தேவையிலை ஆன்மா போன்று தனித்து நிற்கத்தான் சிங்கம் போன்ற…