ஞானிகள் உலகமயம் 11 ஜக்கி : ” வெற்றாக போகவும் ஒன்றுமிலாதவராக போகவும் ” வள்ளல் பெருமானும் : இந்த கருத்தை வலியுறுத்தி ” ஒரு நீல நிற வெற்றுப் புத்தகத்தை எழுதா மறை என பெயரிட்டு சத்ய ஞான சபையில் வைத்தார் ” ஞானிகள் உலகமயம் – வேறுபாடு ் இலை – இருக்காது வெங்கடேஷ்…