ஞானிகள் உலக ஒற்றுமை பட்டினத்தார் பாடல் – தன் தாயின் ஈமச்சடங்கின் போது பாடியது முன்னையிட்ட தீ முப்புரத்திலே பின்னையிட்ட தீ தென்னிலங்கையிலே அன்னையிட்ட தீ அடிவயிற்றிலே யான் இட்ட தீ மூள்க மூள்கவே நம் சன்மார்க்க அன்பர்க்கு நம் தேகத்தில் திசை பத்தின விளக்கம் இன்னம் விளங்கவில்லை அதான் இந்த பதிவு வள்ளல் பெருமான் தென் திசை தெற்கு தான் சாகாக்கல்வி எமனை வெல்லும் திசை என கூறியுள்ளார் அப்படி எனில் ?? நம்…