ஞானியும் சாமானியனும் சாமானியர் பணத்தில் மட்டும் தான் சிக்கனம் பார்ப்பர் மற்ற எதிலும் பார்க்கத்தெரியாது – இஷ்டமிலை ஆனால் ஞானியர் சொல்லில் சிக்கனம் செயலில் சிக்கனம் இந்திரிய பயன்பாட்டில் சிக்கனம் விந்து செலவில் சிக்கனம் உடல் அசைவில் சிக்கனம் எல்லாவற்றிலும் சிக்கனம் சிக்கனம் தான் இருவரும் எதிர் எதிர் துருவம் தானே ?? வெங்கடேஷ்…