ஞானியும் சாமானியனும் சாமானியர் மனம் இரும்பு அதனால் கவலை எனும் துரும்பு எளிதில் அரித்துவிடுது சீக்கிரம் மரணித்துவிடுகிறான் ஆனால் ஞானியோ திருவடி சம்பந்தத்தால் ரசவாதம் செய்து மனதை தங்கமாக மாற்றிவிடுகிறான் அதை எதனாலும் ஒன்றும் செய இயலாது என்றும் தானாகவே தன்மயமாகவே இருக்கும் வெங்கடேஷ்…