ஞானியும் விஞ்ஞானமும் ஞானியர் அதிகாலை நேரத்தில்மார்கழி மாதத்தில் வளிமண்டலத்தில் ஓசோன் அதிகமாக கிடைக்கும்அதை சுவாசிப்பதற்காக. அது உடல்ஆரோக்கியத்திற்கு மிகச்சிறந்தது சுத்தமான தூய ஆக்சிஜனுடன்கூடியகாற்று இந்த விடியற்காலை மார்கழி மாதத்தில் கிடைக்கும், உடலும், மனமும் தூய்மை பெறும், அதை அனுபவித்து பயனடைய முன்னோர்கள் இதை இப்படி கூறியுள்ளனர், இதை உறுதிப்படுத்துது ஆண்டாள் பாசுரம் ” மார்கழித்திங்கள் மதி நிறைந்த நன்னாள் ” இதை விஞ்ஞானம் : அதிகாலை நேரத்தில் வளிமண்டலத்தில் ஓசோன் அதிகமாக கிடைக்கும்அதை சுவாசிப்பதலால் அது உடல்ஆரோக்கியத்திற்கு…