ஞான போதினி 1 ரசவாதம் – மட்ட உலோகத்தை தங்கமாக மாற்றுவது 2 ஸ்பரிசவாதம் – ஆணை தந்தையாகவும் கன்னியை தாயாகவும் மாற்றம் அளிப்பது 3 வாக்கு வாதம் : நட்பை பகையாக்குவது 4 முடக்கு வாதம் : உடல் அசைதலில் இருந்து அசையா நிலைக்கு மாற்றம் அளிப்பது 5 சந்தர்ப்ப வாதம் : அரசியல்கட்சியினர் பயன்படுத்தி பெரிய ஆளாக மாற்றம் அடைவது 6 அஷிவாதம் : கண் பார்வை மூலம் ஒருவன் பரிணாமத்தில் அபரிமித வளர்ச்சி…