“ தசகாரியமும் வாசியும் “ தசகாரியம் என்பது ஓணம் விருந்து சத்யா மாதிரி சுமார் 12/18 வகை உணவுடன் விருந்து மாதிரி இது மரணமிலாப்பெருவாழ்வுக்கு கூட்டி செல்லும் வாசி அதில் ஊறுகாய் மாதிரி ஆகையால் வாசி வைத்து தச காரியம் ஆற்றுவது ஆகாத காரியம் வாசி சாகாக்கலை அறிவிக்காது அப்படி கூறினால் அது ஏமாத்து வேலை நகைச்சுவை வெங்கடேஷ்…