“ தட்சணை – சன்மார்க்க விளக்கம் “ நமக்கு தென் முக குரு – தட்சணாமூர்த்தி தெரியும் அப்படி எனில் ? தட்சணை எனில் ?? தென் திசையில் இருந்து ஆன்ம சாதகனுக்கு வந்தடையும் சீர் அன்பளிப்பு ஆம் மக்கள் அளிக்கும் நன்கொடை தென் திசைக்கடவுள் அளிக்கும் சீருக்கு சமம் ஆமே அதனால் தட்சணை வெங்கடேஷ்…