தரமான சம்பவம் உண்மை – 2022 சன்மார்க்க குழுவில் என் பதிவுகள் படித்துவிட்டு ஒருவர் எனக்கு தொலைபேசியில் உண்மை சம்பவம் – 2022 பேர் ஊர் தெரிவிக்கவிலை அவர் : சாமி நீங்க என்ன தான் காட்டு கத்து கத்தினாலும் , நாங்க தவம் செய மாட்டோம் , மாற மாட்டோம் அன்னதானம் தான் சன்மார்க்கம்னு இருப்போம் ஆமாம் – ஐந்து திருமுறை படிக்க மாட்டோம் – ஆறாவது மட்டும் தான் படிப்போம் நால்வரை மதிக்க மாட்டோம்…