தர்ம க்ஷேத்திரமும் குரு க்ஷேத்திரமும் ரெண்டும் ஒரே இடத்தைக் குறிப்பதாகும் ஆன்மா விளங்கும் சுழி உச்சி குறிப்பது ஆம் தர்மம் எனில் ஆன்மா குரு என்றாலும் ஆன்மாவே தான் குரு க்ஷேத்திரம் எனும் இடத்திலே தான் பாரத யுத்தம் நடந்தேறியது மலம் கழிந்து ஆன்மா பிரகாசித்தது வெங்கடேஷ்…