தற்கால குருக்கள் எப்படி ?? என்னிடம் பயிற்சி பெற்ற அனேகர் கூறிய வாசகம் : என் குரு – இது தான் திருவடி – இது எல்லாம் செயும் ” என் குரு அவ்ளோ தான் சொன்னது மத்தபடி எதுவுமிலை சரி அந்த திருவடி என்ன செயும் ?? தெரியாது அதை அவர் எனக்கு சொல்ல விலை நிஜத்தில் இது தான் நடக்குது பின் தான் நான் அவர்க்கு இந்த பயிற்சியில் என்ன என்ன நடக்கும் ??…