தற்போதைய சன்மார்க்க சாதனம் இது கூறியவுடன் , உடன் நம் அன்பர் : உரை நடை : சாதனம் ஒன்றும் வேணாம் – எல்லாரையும் ஒருமையுடன் பார்க்கின்ற தயவு வளர்த்தாலே போதும் என்பார் அதனால் ஒரு சிறு ஒளி உண்டாகும் என்றெலாம் மேற்கோள் காட்டுவர் வள்ளல் பெருமான் ஏவ்வளவோ இடங்களில் தவத்தின் அருமை பெருமை அவசியம் பத்தி பாடியுள்ளார் அதை எல்லாம் விட்டுவிடுவார் மேலும் சித்தர் பாடலில் : சிவவாக்கியர்: யோகத்தை அசிங்கப்படுத்தும் பாடல் காட்டுவர் இதெல்லாம்…