தவம் எப்படி இருக்கும் ? ஒரு தானியங்கி இயந்திரம் மாதிரி இருக்கும் அதில் இந்த பாகம் இந்த நேரத்தில் வேலை செய்ய வேணும் அந்த பாகம் அந்த குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட நேரத்துக்கு வேலை செயணும் இப்படி Program செய்து வைத்திருப்பார் அது போல தவத்திலும் இதுக்கு பிறகு இந்த அனுபவம் பிறகு இந்த அனுபவம் என்றிருக்கும் அது மாதிரி நடந்து கொண்டே இருக்கும் எல்லாம் தானாகவே இயல்பாக நடக்கணும் வலிந்து எது செய்தாலும் அனுபவம் வராது…