தவம் பெருமை வயதாக ஆக மாவு சத்து குறைத்து புரதம் நார் சத்து அதிகம் சேர்த்துக்கொள்ளல் அவசியமா போல் ஆன்மீக தவ வாழ்க்கை விரும்புவோர் சடங்கு குறைத்து அல்லது தவிர்த்து தவம் சாதனம் என மாற்றிக்கொள்ளல் இன்றியமையாதது இலையேல் கரை சேர முடியாது கோவில் மாடு மாதிரி சுற்றி சுற்றி வர வேண்டியது தான் வெங்கடேஷ்…