தவம் பெருமை காக புசுண்டர் பெரு நூல் காவியம் 1000 சாற்றினேன் என்குருவின் கடாச்சத்தாலே தள்ளினேன் பாவகர்மம் தவசினாலே அதாவது , குரு ( ஆன்மா ) அருளினாலும் பார்வையாலும் தவத்தின் பயனினால் என் தீ வினைகளை களைந்து கொண்டேன் – நீக்கிக்கொண்டேன் ஒரு சன்மார்க்க அன்பர் : வெறும்னே உட்கார்ந்து தவம் செய்து என்ன புண்ணியம் ?? ஜீவகாருண்ணியம் – அன்னதானம் செய்தாலாவது புண்ணியம் இந்த மாதிரி சோறு மட்டும் போடத்தெரிந்த ( ஓட்டல்…