தஷன் யாகம் – அசைவு – 7 உலகம் அசைந்தபடியே இருப்பதால் நாமும் அவ்வாறே இருப்பின் நாம் உலகத்துடன் இசைந்து வாழ்கிறோம் ஆஹா என்ன பொருத்தம் ?? ஆனால் சிவம் ?? சிவம் ஆடாமல் அசையாமல் இருப்பதால் நாமும் அசைவு ஒழித்து தவத்தில் நின்றால் நாம் சிவத்துடன் ஒன்றி வாழ்வதாக பொருள் முதலாவது அநித்திய வாழ்வு பின்னது நித்திய வாழ்வு உங்க விருப்பம் எப்படி ?? வெங்கடேஷ்…