“ திசைகள் விளக்கமும் – பாரதியின் விளக்கமும் “ தீர்த்தக் கரையினிலே -தெற்கு மூலையில் செண்பகதோ ட்டத்திலே, பார்த்திரு ந்தால் வருவேன்-வெண்ணிலாவிலே பாங்கியோ டெ ன்றுசொன்னாய். வார்த்தை தவறிவிட்டாய்-அடி கண்ணம்மா மார்பு துடிக்குதடீ! “பார்த்த விடத்திலெல்லாம்-உன்னைப் போலவே பாவை தெரியுதடீ” இந்த ஒருமை அனுபவம் சிற்றம்பலத்தே கிடைக்கப்பெறுவதாம் அப்ப சிற்றம்பலம் இருப்பது தான் தென்/ தெற்கு ஆகுது அப்ப சிரசு மண்டை தான் தென் திசை தெற்கு என தெளிவாகுது இன்றைய கால கட்டத்தில் எந்த…