” திருக்குறளும் சாகாக்கல்வியும் – ஒரு ஆய்வுக்கட்டுரை” ” வள்ளல் பெருமான் தேவர் குறளில் சாகாக்கல்வி சொல்லப்பட்டிருக்கிறது ” என்றிருக்கிறார் அது என்ன ?? என்பது தான் இக்கட்டுரை 1 அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு 2 பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவனடி சேர ஆதார் 3 பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடு வாழ்வார் 4 அறவாழி அந்தணர்தாள் சார்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது 5 தனக்குவமை…