திருக்குறள் – சன்மார்க்க விளக்கம் தனக்குவமை யில்லாதான் தாள் சார்ந்தார்க்கல்லால் மனக்கவலை மாற்ற லரிது கருத்து : இறையின் திருவடிகளை யார் சார்ந்து வாழ்கின்றார்களோ , யார் அதனுடன் சம்பந்தம் வைத்துள்ளவர்களுக்கன்றி ( வாழ்விலும் – சாதனத்திலும் ) , வேறு யார்க்கும் மனக்கவலை தீர வழி கிடையாது சன்மார்க்க பயிற்சியான கண்ணாடி பயிற்சி செய்யும் போது ஒரு சாதகன் எவ்வளவு மன வேதனையுடன் இருந்தாலும் , பயிற்சி முடித்து வெளி வரும் சமயம் , மனம்…