திருக்குறள் – சன்மார்க்க விளக்கம் கற்றதனாலாய பயனென் கொல் வாலறிவன் நற்றாள் தொழார் எனின் விளக்கம் : ஒருவன் தான் கற்ற கல்வியால் என்ன பயன் , அவன் இறையின் இரு கழலிணையை தன்னுள்ளே கண்டு , அதை தொழவில்லை எனில் என வினவுகிறார் வள்ளுவர் ஆக உண்மையான கல்வி என்பது இறையின் திருவடி வணங்குவதில் தான் உள்ளது என்பது உறுதியாகிறது இறையின் திருவடிகள் நம் கண்களில் ஒளிர்விட்டுக்கொண்டிருக்கிறது வெங்கடேஷ்…