திருக்குறள் – சன்மார்க்க விளக்கம் எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு கருத்து – சாதாரணம் ; யார் எந்த கருத்தை சொன்னாலும் அதன் உண்மைப்பொருளை காண்பது தான் அறிவாகும் சன்மார்க்க விளக்கம் : யார் எந்த கருத்தை சொன்னாலும் அதன் உலகம் ( கல்வி ஞானியர் , பண்டிதர்கள் ) கூறும் உண்மைப்பொருளை காண்பது விடவும் மெய்ஞ்ஞானியர் கூறும் அனுபவ ஞான விளக்கம் காண்பது தான் அறிவாகும் உதாரணம் உலக வாழ்வில் உயர்ந்தவர்…