தந்தை தாயொடு தார மெனுந்தளைப் பந்தம் ஆங்கறுத் துப்பயில் வெய்திய கொந்த விழ்பொழிற் கொண்டீச் சுரவனைச் சிந்தை செய்மின் அவனடி சேரவே. பொருள் : தாய் தந்தை மனையாள் ஆகிய தளைகளை பற்றுக்களை நீக்கி , அழகிய கொண்டீச்சுரனை எண்ணி சிந்தையில் வைத்தால் – அவன் அடி திருவடி சேரலாகுமே சிந்தை செய்து அவன் அடி சேருவீரே என்கிறார் நாயனார் வெங்கடேஷ் திருநாவுக்கரசர் பெருமான் அருளிய தேவாரம் – ஐந்தாம் திருமுறை, திருக்கொண்டீச்சுரம். தந்தை தாயொடு தார…