“ திருமந்திரம் – ஐந்தாம் தந்திரம் – தவம் பெருமை “ சிவகதி யேகெதி மற்றுள்ள தெல்லாம்பவகதிப் பாசப் பிறவியொன் றுண்டுதவகதி தன்னோடு நேரொன்று தோன்றிலவகதி மூவரு மவ்வகை யாமே – 1536 விளக்கம் : சிவத்தை அடைவதே இறுதி நலம் என வாழும் முறையே வாழ்க்கை பயணம் மற்ற உலக வாழ்வு எல்லாம் பாவத்தை வினையும் சேர்க்கும் பாதை ஆம் அதுக்கு தவமே முறை என வாழ்ந்தால் – அதுக்கேற்றாற் போல் அமைத்துக்கொண்டால் மட்டுமே மும்மலம்…