திருமந்திரம் – சுத்த சிவ அனுபவம் எழுகின்ற தீயைமுன் னேகொண்டு சென்றிட்டால் மெழுகுரு கும்பரி செய்திடும் மெய்யே உழுகின்ற தில்லை ஒளியை அறிந்தபின் விழுகின்ற தில்லை வெளியறி வார்க்கே கருத்து : எழுகின்ற தீ = நந்தி முன் செல்ல , நாம் அதைப்பற்றி செல்ல , மெழுகு உருகுவது போல் நம் ஆன்மா உருகும் நந்தி பற்றி, நாம் சிற்றம்பலத்தில் நுழைந்து , அங்கு நடமிடும் ஜோதியை தரிசித்த பின் , இந்த தேகம் மண்ணில்…