திருமந்திரம் – ஞானக்குறி – 19 வைத்த குருவடி வாழுமென் றுச்சிமேல் நித்தமு மங்கே நினைவைக் கொழிக்கிடச் சித்தர் தெளிந்து சிவமய மாய்நின் றத்தன் நடங்காண் டாங்காரம் மாண்டதே பொருள் ஜீவபோதம் ஒழித்த விதம் கூறுகிறார் திருமூலர் திருவடியை உச்சியில் வைத்து செலுத்தி – கவனம் பார்வை மனம் பிராணன் நிலை நிறுத்தினால் – மன மயக்கெலாம் ஒழிந்து சிவமயமாய் ஆகி – சிவத்தின் தரிசனம் கிட்டி – அதன்…