திருமந்திரம் – ஞானக்குறி – 21 படிகத்தை யுத்துப் பார்பா ரகன்வொளி வடிவத்தை யுத்து நீ பாருவள மாக விடிவுத்த காலம் குமரி விளங்குவாள் வடிவொத்த காரெள்ளின் மையெண்ணெய் போலவே பொருள் : உச்சியில் கண்ணாடி ஆகிய படிகத்தை – அகல் ஒளி உத்துத்துப்பார் சூரியன் போல் வாலைக் குமரி தெரிவாள் ஆன்மாவானது நம் உடலில் எள்ளில் எண்ணெய் போல் கலந்துள்ளதை காண்பாய் வெங்கடேஷ்…