திருமந்திரம் – ஞானக்குறி – 6 சித்திக ளெட்டுன் திறமாக கைவரும் மத்திப் புருவம் நடுமனம் வாழ்வித்துப் பத்தி யிருகணாற் பாங்காய் நுனிமூக்கில் குத்தி யிருத்த குறைவொன்று மில்லையே பொருள் : அதாவது இரு கண் பார்வையை பத்தியால் சுழுமுனை உச்சியில் கலக்கச் செய்து – அங்கேயே குத்திட்டு நின்று தவம் ஆற்றினால் – அட்டமா சித்தி ஆன்ம சாதகனுக்கு கைவல்யம் ஆகும் பத்தி எனில் இரு பொருளை இணைப்பது…