திருமந்திரம் – ஞானக்குறி – 7 இல்லையே சாவு இருகண் நுனிமூக்கில் வல்லவர் வைத்து மனம்புரு வத்திடை செல்ல நிறுத்திச் சிவனும் வெளிப்படும் சொல்லவங் கொண்ணாச் சுகானந்த ராவரே பொருள் : யார் ஒருவர் – ஆன்ம சாதகர் தன் இரு கண்பார்வையை சுழுமுனை உச்சியில் நிலை நிறுத்தி தவம் ஆற்ற வல்லார்க்கு 1 மரணம் இல்லை 2 சிவமும் வெளிப்பட்டு காட்சி கொடுக்கும் அவர் வாயினால்…