திருமந்திரம் – ஞானக்குறி – 8 ஆனந்த ராவ ரிருகண் களையுன் தானந்த மூக்கு நுனியிற் றாபித்து வானந்த நெற்றி நடுமனம் வாழ்வித்து மோனந்த முன்னி முசியா திருந்திடே பொருள் : யார் ஒருவர் – ஆன்ம சாதகர் தன் இரு கண்பார்வையை சுழுமுனை உச்சியில் நிலை நிறுத்தி தவம் ஆற்றுகிறாரோ ?? அவர் ஆனந்தராவார் அதனால் மௌனத்தின் எல்லை அனுபவமாகிய ஆன்ம நிலையை எண்ணி சும்மா இருந்திடுவாயே வெங்கடேஷ்…