திருமந்திரம் – ஞானக்குறி – 12 உத்துத்துப் பார்க்க வொளிதரு மானந்தம் பத்துத்துப் பார்க்க பரிதி யுதயமாம் நெற்றிக்கண் சோதி நிலைபெரு முன்மனை முத்துப்பார் போமேலங் குத்தார் படிகமே பொருள் : பத்தாம் வாசலை உத்து உத்துப்பார்க்க ஆன்ம ஒளி உதயமாகும் அந்த ஒளி பார்க்க பார்க்க ஆனந்தம் உண்டாகும் அது நெற்றிக்கண் சோதி ஆம் அதன் குணம் எல்லாவற்றையும் பிரதிபலிக்கும் படிகம் போலாம் வெங்கடேஷ்…