திருமந்திரம் – ஞானக்குறி – 13

திருமந்திரம் – ஞானக்குறி – 13   தாவிப் புருவமையஞ் சங்கென்று தானொட்டி ஆவி யடக்கி அக்கண்ணால் மூக்கைப்பார் மேவியுள் மூக்கில் விளங்கும் பராசக்தி கூவி யிருக்கும் குறிப்பது வாமே   பொருள்:   ஆன்ம சாதகர் தன் கண்ணை நெற்றி நடுவில் நிலை நிறுத்தி , உச்சி பார்த்தால் –அங்கே விளங்கும் நாதமாம்  பராசத்தி காணலாகும்   வெங்கடேஷ்    …

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here