திருமந்திரம் – மும்மலக்கழிவு

திருமந்திரம் – மும்மலக்கழிவு நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் கன்றாய நந்திக் கருத்துள் இருந்தனன் கொன்று மலங்கன் குழல்வழி ஓடிட வென்று விளங்கும் விரிசுடர் காணுமே கருத்து : நான் நின்றிருந்த போதும் இருந்த போதும் மண்ணில் கிடந்து இருந்த போதும் நான் நடந்து கொண்டிருந்த போதும் நந்தியை என் சிந்தையில் வைத்துப் போற்றியபடி இருந்தனன் அதனால் மலங்கள் எல்லாம் வெந்து சாம்பலாகி , விரிந்த சடையுடை சுத்த சிவத்தை கண்டேன் வெங்கடேஷ்…

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here