திருமூலரின் திருமந்திரம் – ஆன்ம அனுபவம் இருந்தேன் இக்காயத்தே எண்ணிலிகோடி இருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தே இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே இருந்தேன் என் நந்தி இணையடி கிழே! இந்த மந்திரம் – மூலர் 3000 ஆண்டுகள் வாழ்ந்து 3000 பாடல் இயற்றினார் என்பதை மறுக்கும் மந்திரம் ஆகும் இவ்வாறு சொன்ன மந்திரம் இடைச்செருகல் ஆம் சொன்ன மந்திரம் இடைச்செருகல் ஆம் ” ஒப்பில் எழுகோடி யுகம்இருந் தேனே ” – இதை மறுக்கும் மற்றுமொரு பாடல் வரி…