திருமூலரும் – பரஞ்சோதியரும் ரெண்டாமவர் குண்டலினி யோகம் கொடுத்த முனிவரின் சீடர் இவர் குரு தான் பரஞ்சோதி மகான் ஆனாலும் இவரையும் உலகம் பரஞ்சோதியார் என்றே அழைக்குது அதனால் தான் கொழப்பம் இப்ப குரு மரணமிலாப்பெருவாழ்வு சித்தி அடைந்தவர் எனில் ( ஒரு கற்பனை தான் ) – பின் இவர் வழி வந்த இவர் அதை அடையாமல் – இவர் சமாதி இலை மரணம் அடைந்து சமாதி வைத்திருந்தால் – உலகம் இவர் சமாதி இங்கே…