திருமூலர் ஞானக்குறி 2 சுழுமுனை பெருமை *நாலாயிரத்தி நானூத்தி நாற்பத்தெட்டு* *மாலாம் வியாதியும் மாத மடிந்திடும்* *பாலாங் குழந்தையாம் பார் புருவ மையத்தின்* *மூலா மனத்தை மூட்டு கண் மூக்கிலே* பொருள் :* சாதனம் எப்படி இருக்கவேணும் என விளக்கமளிக்கிறார் புருவ மையம் ஆகிய சுழுமுனை உச்சியிலே பார்வை மனம் பிராணன் வைத்து தவம் ஆற்றினால் – 4448 நோய்களும் மடிந்திடும் . இழந்த இளமை மீட்டும் அடைந்து பாலன்…