திருமூலர் திருமந்திரம் – நடுவணை ஞானம் சிந்திப்ப தெல்லாந் திருவடி தன்னிலே சிந்திப்ப தெல்லாந் திருவடி போதமாம் சிந்திப்ப தெல்லாந் திருச்சிலம் போசை சிந்திப்ப தெல்லாந் திருவடி தானே பொருள் : ஆன்ம சாதகன் என்ன சிந்தித்திருப்பான் ? திருவடியும் – அதன் அறிவும் – அங்கிருந்து கிளம்பும் பாதச்சிலம்போசை தவிர வெங்கடேஷ்…