திருவடிப் பெருமை – பாகம் 4 : சின்னக்கோடும் பெரிய கோடும் சூரியன் முன் மின்மினிப் பூச்சி ஒன்றுமில்லை போலும் பெரிய நெருப்புக் கோளம் முன் ஒரு தீக்குச்சியின் திறன் ஒன்றுமில்லை போலும் ஒரு பெரிய கோட்டின் முன் ஒரு சிறிய கோட்டின் திறன் ஆகும் நம் அறியாமையினால் அந்தக்கரணங்கள் – கோள்களின் சக்தி வினைகளின் ஆற்றல் அதிகம் என்று புலம்புகின்றோம் அதன் முன் நம் முயற்சிகள் பலிதம் ஆகவில்லை என்று வருந்துகின்றோம் நம் திறன் பயனற்றவை…