திருவடி – கண் தவம் பெருமை மலை எவ்வளவு தான் காற்றடித்தாலும் அலையடித்தாலும் அசையாமல் நிற்பது போல் அது பல்லாயிரக் கணக்கான வருட காலம் இருப்பது போல் திருவடி தவத்தால் பார்வை மனம் பிராணன் மலை போல் அசையாமல் நின்றக்கால் ஆன்ம சாதகன் எண்ணம் வந்தாலும் தாக்கற்று நிற்பான் ஊழி காலம் வரை வாழ்வான் வெங்கடேஷ்…