திருவடி தவம் அனுபவங்கள் – 2 1 நம் குணத்தில் மாற்றம் நிகழும் – அதாவது பொறுமை நிதானம் எல்லாம் வரும் 2 நமக்கு பிறர் மீது கருணை நேசம் எல்லாம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகும் இது மிக முக்யமான அனுபவம் ஆம் இது தயவுக்கு கூட்டிச்செல்லும் 3 மற்றவர் படும் துன்பம் துயர் எல்லாம் நம்மால் அவர் நிலையில் இருந்து புரிந்து கொள்ள முடியும் 4 உடலில் இருக்கும் கழிவுகள்…