திருவடி தவம் பெருமை எப்படி இருக்குமெனில்?? ஓரு புலி நீரில் மூழ்கி இருக்கும் முதலையை வாயில் கவ்வி கரைக்கு இழுத்து வருதோ அதே மாதிரி தான் திருவடியும் உலக வாழ்வில் மூழ்கி இருக்கும் ஆன்ம சாதகனை அதனிலிருந்து மீட்டு மேலிழுத்து வரும் பார்வை சுவாசம் எலாம் மேலிருக்கும் உலகத்துடன் ஒட்டாமல் இருக்கும் வெங்கடேஷ்…