திருவடி தவ அனுபவம் சுத்த உஷ்ணத்தால் உடல் தணலாக இருக்கும் போது நடக்கும் மரபணு மாற்றத்தால் நாம் பூரணம் எனும் நிறைவை அடைவோம் இந்த உலகப்பொருளால் கவர்ந்து இழுக்கப்பட மாட்டோம் வீடு வாகனம் சொத்து எல்லாம் கவராது இதை விட்டால் தான் பிரம ஞானம் – வித்தை கைவல்யம் எனும் போது – இந்த விந்து மாற்றம் இந்த மன மாற்றத்தை நிகழ்த்தும் வெங்கடேஷ்…