திருவாசகமும் – திருவருட்பாவும் “சிற்றம்பலமுடையான்” என கையொப்பம் இட்ட திருவாசகம் எப்படி உண்மையோ?? அப்படித்தான் அருட்பா உரை நடையிலும் “சிதம்பரம் இராமலிங்கம் ” என கையொப்பமிட்ட விண்ணப்பங்கள் மட்டும் அவர் தம் திருக்கரத்தால் இயற்றியதாம் மற்றவை பேருபதேசம் உட்பட பெருமான் உரையை அவர் அணுக்கத் தொண்டர் அவரவர் புரிந்து கொண்டவாறு அவர்கள் எழுதி தொகுத்து வெளியிட்டது வெங்கடேஷ்…