திருவிளையாடற்புராணம் பெருமை – கண்மணி தவம் பெருமை தன்னா தனத்தன தன்னா தனத்தன தன்னா தனத்தன …… தந்ததான ……… பாடல் ……… என்னால் பிறக்கவும் என்னா லிறக்கவும் என்னால் துதிக்கவும் …… கண்களாலே என்னா லழைக்கவும் என்னால் நடக்கவும் என்னா லிருக்கவும் …… பெண்டிர்வீடு என்னால் சுகிக்கவும் என்னால் முசிக்கவும் என்னால் சலிக்கவும் …… தொந்தநோயை என்னா லெரிக்கவும் என்னால் நினைக்கவும் என்னால் தரிக்கவும் …… இங்குநானார் கன்னா ருரித்தஎன் மன்னா எனக்குநல் கர்ணா மிர்தப்பதம்…